Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தமிழக அரசியல் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | ஜோக்ஸ் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளி சினிமா
தவசி
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பிரசாந்தின் விருப்பம்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
ரம்பா ரொம்ப வம்பா
- தமிழ்மகன்|நவம்பர் 2001|
Share:
Click Here Enlarge'கியான் கீ ஜோத் நகின் போல்தா' படம் மும்பையில் ஹிட் ஆகியிருக்கிறது. சுஷ்மிதா சென், கோவிந்தா ஆகியோருடன் நம்ம ரம்பாவும் நடித்திருக்கிறார். ரம்பாவின் ரிடயர்மெண்ட் நேரத்தில் இந்தியில் இப்படியொரு ஹிட் கிடைத்திருக்கிறது ரம்பாவுக்கு. பிரதி உபகாரமாக படத்தை இயக்கிய டேவிட் தவானின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறார் ரம்பா. மும்பையில் அவருடைய மொபைல் போனுக்குப் பேசினால் ரம்பா எடுத்துப் பேசுகிறாராம். அந்த அளவுக்கு அவர்களின் நெருக்கம். மும்பை பத்திரிகையாளர்களைக் கேட்டால் தமிழ் இண்டஸ்ட்ரியில் இன்னும் இந்த விஷயமே தெரியாதா என்று இளிச்சவாயன் போல பார்க்கிறார்கள்.
தமிழ்மகன்
More

தீபாவளி சினிமா
தவசி
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பிரசாந்தின் விருப்பம்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
Share: 




© Copyright 2020 Tamilonline