Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தமிழக அரசியல் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | ஜோக்ஸ் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளி சினிமா
தவசி
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
ரம்பா ரொம்ப வம்பா
பிரசாந்தின் விருப்பம்
- தமிழ்மகன்|நவம்பர் 2001|
Share:
Click Here Enlarge'ஸ்டார்', 'சாக்லேட்' என்று பிரசாந்துக்கு அடுத்தடுத்துப் படங்கள் வந்தாலும் எதுவும் பேர் சொல்லும்படியாக இல்லை. சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் இருக்கும் 'விரும்புகிறேன்' படத்தை மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த். உண்மையில் அந்தப் படம் மிக நன்றாக வந்திருப்பதாக ஒரு பேச்சு எழுந்து அப்படியே மூழ்கிப் போய்விட்டது. மக்கள் மறந்தே போன நிலைமையில் இப்போது தூசு தட்டி எடுக்கிறார்கள். பிரசாந்தின் அப்பா தியாகராஜன் படத்தை ரிலீஸ் செய்ய மிகந்த சிரத்தை எடுத்து வருகிறார்.
தமிழ்மகன்
More

தீபாவளி சினிமா
தவசி
மாதவன் மகிமை
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன்
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி
ரம்பா ரொம்ப வம்பா
Share: 




© Copyright 2020 Tamilonline