Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்புப் பட்டறை
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
- சுகி சிவா|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeவடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் (Tamils of Northern California-TNC) வருடாந்திரக் கலைவிழா அக்டோபர் 27 அன்று மாலை 4.30 மணிக்கு சான் ஹோசே CET அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் பங்கேற்கும் இசை, நடனம், நாடகம் போன்ற பலதரப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும். முதல் பாகத்தில் இசை, நடனம், நாடகம் ஆகியவையும் இரவு உணவு இடை வேளைக்குப் பின் ராகலயா இசைக்குழுவினர் வழங்கும் 'பூத்தூவும் மேகம்' இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளன.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
babu@babuniranjan.com
shivaswaminathan2003@yahoo.com

சுகி சிவா
More

வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்புப் பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline