Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
குளுகுளு சிறைச்சாலை
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
- அரவிந்த்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeகண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி. பால சுப்ரமணியம் வரை என்று மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி .சுசீலாவிற்கு இந்திய மத்திய அரசின் உயர் விருதான (பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற) பத்ம விருதுகளில் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை. 'இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு ஏற்ப அவர் கௌரவிக்கப் படவில்லை என்றாலும், இழப்பு திரை யுலகினருக்குத் தானேயன்றி அவருக்கு இல்லை' என்று பத்மவிபூஷண் விருது பெற்ற வரபிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சுசீலாவின் பெயர் இதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது. விரைவில் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.
அரவிந்த்
More

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
குளுகுளு சிறைச்சாலை
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline