Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சுதந்திர தின ஊர்தி
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
- ராஜ் மங்கலிக்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeசின்சின்னாட்டி சிகாமோர் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் அந்த மே மாத ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த 'The Sound of Seasons' பல வகைகளில் தனித்தன்மை படைத்தது. ஒரு முன்னணி சேம்பர் கருவியிசைக் குழு (Cincinnati Chamber Orchestra) இந்திய ராகங்களின் அடிப்படையில் அமைந்த இசையை வாசித்தது அதில் ஒன்று. இந்தியச் சிறார் சேர்ந்திசைக் குழு (children's choir) ஒன்று உள்ளூர் சேர்ந்திசைக் குழுவான தி சின்சின்னாட்டி க்வாயிர் (60 குழந்தைகள்) மேலும் 64 பேருடன் சேர்ந்து தி கிரேடர் சின்சின்னாட்டி இண்டியன் சில்ட்ரன்ஸ் க்வாயிர் என்ற அமைப்பாகப் பாடியது மற்றொரு சிறப்பு. நிகழ்ச்சியைக் காண வந்திருந்த 900 பேரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியதில் வியப்பில்லைதான்.

அன்றைய சிறப்பு விருந்தினராக ஓஹியோ மாநிலச் செயலாளர் ஜென்னி·பர் ப்ரன்னர் கலந்துகொண்டார். தலைமை விருந்தினர் டான் மர்·பி (CEO, National Underground Railroad Freedom Center).

கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் அண்மைக் கால மகாமுயற்சி என்று இதைச் சொல்லலாம். 'சாந்தி-ஓர் அமைதிப் பயணம்' போன்ற புகழ்பெற்ற சேர்ந்திசை நிகழ்ச்சிகளை வழங்கி முன்னரே பிரபலமடைந்தவர்தான் கன்னிக்ஸ். இதற்கான பட்டறைகள் நடத்துவதற்கு ஓஹியோ ஆர்ட்ஸ் கவுன்ஸில், சின் சினாட்டிஸ் காலேஜ் கன்சர்வேடரி ஆ·ப் மியூசிக், வேர்ல்ட் மியூசிக் சீரிஸ் ஆகியவை உதவி செய்தன.
மேலும் விபரங்களுக்கு: www.kanniks.com

ராஜ் மங்கலிக் (ஆங்கிலத்தில்)
More

செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சுதந்திர தின ஊர்தி
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline