Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
- கேடிஸ்ரீ, அரவிந்த்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeபாரதிராஜாவின் இயக்கத்தில் வளர்ந்து வருகிறது 'பொம்மலாட்டம்'. அர்ஜுன் நடிக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை பாரதிராஜாவே கவனிக்கிறார்.

நாயகியாகக் காஜல் அகர்வால் நடிக்கிறார். விஜயகுமார், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் இசையை ரேஷமிய்யா அமைக்கிறார். கர்நாடகா மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புக்க பதாமி என்னும் இடத்திலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹிந்தியிலும் தயாராகும் இந்தப் படத்தில் நானா படேகர் தமிழ் பேசி நடிக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
Share: 




© Copyright 2020 Tamilonline