Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeமராத்தி மொழியில் பெரிய வெற்றிபெற்று பல்வேறு விருதுகளை பெற்ற படம் 'டோம்பிவிலி' (Dombivli). இப்படத்தை இயக்கியவர் நிஷ்காந்த் காமத். இப்படம் தமிழில் 'எவனோ ஒருவன்' என்கிற பெயரில் வளர்ந்து வருகிறது.

மாதவன் நாயகனாக நடிக்க, சங்கீதா நாயகியாக நடிக்கிறார். மராத்தியில் இயக்கிய நிஷ்காந்த் காமத்தே தமிழிலும் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வரக் காத்திருக்கும் இந்தப் படத்துக்கான வசனத்தை மாதவனும், சீமானும் எழுதியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருப்பதாகவும், படத்தின் உரிமையை மாதவன் வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ஷங்கரின் ரோபோ
தேசிய விருதுகள்
செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
Share: 




© Copyright 2020 Tamilonline