Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
அது பிரம்ம கமலம் அல்ல
குழந்தைகளுக்குச் சத்துணவு
சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
- வெங்கடேஷ் சடகோபன்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeஆறு சகோதரிகளைக் கொண்ட சென்னை சந்தானலக்ஷ்மி இசைக்குழுவினர் 'ஸ்ரீ விஷ்ணு லஹரி' என்ற பக்திப் பாடல் குறுந்தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் விநாயகர், திருமால், திருப்பதி பாலாஜி, அலமேலுமங்கா, ஸ்ரீ க்ருஷ்ண பகவான், ஸ்ரீ ராமர், வீர மாருதி ஆகியோர் மீதான பதினைந்து பக்திப் பாடல்களைப் பதினைந்து ராகங்களில் பாடியுள்ளனர். சிவஸ்துதி, முருகன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என்று அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

அனைத்துப் பாடல்களையும் தாங்களே இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளது இந்தத் தொகுப்பின் சிறப்பு. சந்தானலக்ஷ்மியின் 'ஸ்ரீ விஷ்ணு லஹரி' நியு ஜெர்ஸியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. வேண்டுவோர் தொடர்புகொள்ள: மின்னஞ்சல்:venky.sadagopan@gmail.com
தொலைபேசி: (732) 207-1956

விலை: $12 (அமெரிக்காவில் மட்டும்; தபால், பேக்கிங் செலவு உட்பட)

வெங்கடேஷ் சடகோபன், நியூ ஜெர்சி
More

அது பிரம்ம கமலம் அல்ல
குழந்தைகளுக்குச் சத்துணவு
Share: 




© Copyright 2020 Tamilonline