Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இந்தியத் திருவிழா
சிவன் என்னும் ஆடலரசன்
தமிழ் நாடகம் 'மாயா'
பிரபஞ்சன் பேசுகிறார்
- |ஆகஸ்டு 2004|
Share:
Click Here Enlargeசான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற வெள்ளி விழா ஆண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 7, சனிக்கிழமை, மாலை 5.30க்கு, மில்பிடாஸ் நூலகக் கூடத்தில் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் சாகித்திய அகாதமி விருது முதல் பல தமிழ் இலக்கியப் பரிசுகள் பலவற்றைப் பெற்ற தலைசிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், மதுரை அனைத்திந்தி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி நிறுவனரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளருமான சுந்தர ஆவுடையப்பன் அவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் 'வானம் வசப்படும்', 'ஆண்களும் பெண்களும்', 'மானுடம் வெல்லும்', 'பிரும்மம்', 'நேற்று மனிதர்கள்', 'மகாநதி' போன்ற விருதுபெற்ற நூல்களை எழுதியவர்.
பிரபஞ்சன் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான எழுத்துப்பட்டறை ஒன்றை வழங்க இசைந்து உள்ளார்கள். பட்டறைக்குப் போதுமான மாணவர்கள் சேர்ந்தால், சனிக்கிழமை முற்பகலில் பட்டறை தொடங்கும். ஆர்வம் உள்ளவர்கள் president@bayareatamilmanram.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
More

இந்தியத் திருவிழா
சிவன் என்னும் ஆடலரசன்
தமிழ் நாடகம் 'மாயா'
Share: 




© Copyright 2020 Tamilonline