Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | சிறுகதை
சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பிரியா விடை
சின்னச் சின்ன சாட்டைகள்...
திறப்பின்...
ஜென்மங்கள்
மீட்சிகள்
- இரவி|ஜனவரி 2001|
Share:
Click Here Enlargeகண்மூடி வாங்குகிறேன்
கால்களற்ற காற்றை

நதியின் கல்லெறி சுழிப்புகளாய்
ஞாபகங்களைப் பின்னோக்கி மீட்ட

மெல்ல மெல்ல நிகழ் மறந்து
பழைய என்னைத் தேடி
இறங்குகிறேன் என்னுள்

கொள்ளளவுக்கு மீறி
காமம் தேக்கி
நொடியின் பல கூறிலும்
உனைக்கண்ட நான்
இப்போது
நம் காதல் உள்ளீடற்ற
வெங்காய உரிதல்களாய்

பழைய என்னைப் பார்த்து
நிகழ் நானே நகுகிறேன்

இரவி
More

பிரியா விடை
சின்னச் சின்ன சாட்டைகள்...
திறப்பின்...
ஜென்மங்கள்
Share: 






© Copyright 2020 Tamilonline