Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜோதிகா... இது நியாமா?
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
தில் நடிகர்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
- தமிழ்மகன்|அக்டோபர் 2001|
Share:
Click Here Enlarge'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்த கவிதாலயா நிறுவனம் கே.பாலசந்தரின் 100வது படமான 'பார்த்தாலே பரவசம்' படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறது. மாதவன் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக சிம்ரன் - சிநேகா நடிக்கின்றனர். இவர்களுடன் ராகவேந்திரா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, விவேக், மணிவண்ணன், கவிஞர் வாலி, 'நிழல்கள்' ரவி, சார்லி, தாமு, ராதிகா சவுத்ரி, சீமா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் வரும் மணிவண்ணன் லாரன்ஸ், பென்ஜமின், வடிவுக்கரசி, விஜயா, குடும்பத் தினரை கருப்பு மற்றும் 'A' பேமிலி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் அனை வருக்கும் கருப்பு மேக்கப் போட்டு பெயர்களை அகிலன், அறிவு, அழகு, ஆண்டாள், அனிதா என்று வைத்துள்ளனர். மற்றும் தாமு முற்றிலும் மாறுபட்ட சின்ன அண்ணாமலை என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் இவர் வரும் காட்சிகள் மிகுந்த பரபரப்பாகப் பேசப்படும்.

இசை ஏ.ஆர். ரஹ்மான், பாடல்கள்: வாலி, வைரமுத்து, முத்துக்குமார் நடனம்:பிருந்தா, லாரன்ஸ் வசனம்: கோபு-பாபு எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ் தயாரிப்பு: புஷ்பா கந்தசாமி கதை, திரைக்கதை, டைரக்ஷன்: கே.பாலசந்தர்.
தமிழ்மகன்
More

ஜோதிகா... இது நியாமா?
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
தில் நடிகர்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
Share: 




© Copyright 2020 Tamilonline