Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பக்குவமான பாகற்காய்
பொறியல் வகைகள் - பாகற்காய் ஸ்ட·ப்
குழம்பு வகைகள் - பாகற்காய் அரைப்புளி குழம்பு
குழம்பு வகைகள் - பாகற்காய் பிட்லை
கிறிஸ்துமஸ் கேக் (·புரூட் & நட் )
·புரூட்டி நட்டி மைக்ரோவேவ் கேக்
பொறியல் வகைகள் - பாகற்காய் தித்திப்பு பொறியல்
- இந்திரா காசிநாதன்|டிசம்பர் 2001|
Share:
தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1/2 பவுண்டு
தேங்காய் தூள் - 1 கரண்டி
வெந்த துவரம் பருப்பு - 1/2 கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
புளித் தண்ணீர் - 2 ஸ்பூன்
வெல்லத் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை

பாகற்காயில் உள்ள முற்றிய விதைகளை நீக்கிவிட்டு 1 அங்குல அளவுக்கு நறுக்கவும். (இளசான விதையாக இருந்தால் நீக்க வேண்டாம்) பாத்திரத்தில் 1/2 கரண்டி நீர் விட்டு கொதித்ததும் நறுக்கிய பாகற்காய், புளி ஜலம், உப்பு, மஞ்சள் பொடி இவற்றை போட்டு நிதானமாக எரியும் அடுப்பில் 5 நிமிடம் வேக விடவும். பிறகு வெல்லத் தூள், தேங்காய்த் தூள், வெந்த துவரம் பரப்பு இவற்றை போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை தாளித்து கிளறி இறக்கவும்.

இந்திரா காசிநாதன்
More

பக்குவமான பாகற்காய்
பொறியல் வகைகள் - பாகற்காய் ஸ்ட·ப்
குழம்பு வகைகள் - பாகற்காய் அரைப்புளி குழம்பு
குழம்பு வகைகள் - பாகற்காய் பிட்லை
கிறிஸ்துமஸ் கேக் (·புரூட் & நட் )
·புரூட்டி நட்டி மைக்ரோவேவ் கேக்
Share: 




© Copyright 2020 Tamilonline