Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
அடுத்த வாரிசு!
வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeசத்தமில்லாமல் வசந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'சத்தம் போடாதே' திரைப்படம். நாயகனாக பிருத்திவிராஜ் நடிக்க, நாயகியாக 'தவமாய் தவமிருந்து' பத்மப்ரியா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் படக்குழுவினர். யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ஐந்து பாடல்கள் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ராகவ் ராஜா இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தின் ரசிகர் சையது அம்ரித் தயாரிக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
அடுத்த வாரிசு!
Share: 




© Copyright 2020 Tamilonline