Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007
ஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'
இந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி
- ஸ்ரீனிவாசன் சீதாராமன்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 26, 2007 அன்று பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை இந்திய மேம்பாட்டுக்கான கழகம் (The Association for India's Development Inc.) வழங்குகிறது. இது கிளேட்டன் கவுண்ட்டி நிகழ்கலை அரங்கில் நடைபெறும். பரத நாட்டியம், உலக இசை ஆகியவற்றின் சுவையான கதம்பமாக இருக்கும் இந்நிகழ்ச்சி பன்னாட்டுப் பார்வை கொண்டிருக்கும். நஸீருதீன் ஷா, மாதவன் ஆகிய நடிகர்கள் இதில் பின்னணி வர்ணனை செய்துள்ளனர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக கலைத்துறையில் இருக்கும் குமாரி ஷோபனா, உஸ்தாத் ஜாகீர் ஹ¤ஸேன், விக்கு விநாயக் ராம், சோனால் மான்சிங், பத்மா சுப்பிரமணியம் ஆகிய பிரபல கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள ஷோபனா இரண்டு முறை தேசிய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார்.

கழகத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும். இது அமெரிக்க அரசின் 501(c)(3) வருமான வரிச்சலுகை பெற்ற தன்னார்வ, லாப நோக்கற்ற, சேவை நிறுவனம். இதற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை உண்டு.
நேரம்: ஆகஸ்ட் 26, 2007; மாலை 5:00 மணி
இடம்: Clayton County Performing Arts Center,
2530 Mt. Zion Parkway, Jonesboro,
GA 30236

நுழைவுச் சீட்டு: $20, $25, $35, $50 (மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் $5 தள்ளுபடி உண்டு)

இணையம் வழி சீட்டு வாங்க: https://www.sulekha.com/ticketsV3/buytickets.aspx?cid=502299

தொடர்புகொள்ள:

ரஜத் துவா தொலைபேசி: 650.996.1867
மின்னஞ்சல்: aid@gatech.edu
இணைய தளம்: http://atlanta.aidindia.org/events/shobana

ஸ்ரீனிவாசன் சீதாராமன்,
அட்லாண்டா
More

சங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007
ஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'
Share: 




© Copyright 2020 Tamilonline