Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவனின் ஆரியா
சுசீலாவின் குரலில் வைரவரிகள்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
பரத்வாஜின் புதிய அவதாரம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeஇதுவரை இசையமைப்பாளராக மட்டுமே அறியப்பட்ட பரத்வாஜ் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் ஒப்புதலுடன் 'பரத்வாஜ் ஸ்கூல் ஆ·ப் மியூசிக்' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், அதன் மூலம் இசைப் பயிற்சியையும், பல்வேறு நுணுக்கங் களையும் கற்றுத் தர உள்ளார். ஓராண்டு பட்டய வகுப்பாக (டிப்ளமோ) நடத்தடப்பட உள்ள இதில், மெல்லிசை பற்றியும், அதன் நுணுக்கங்கள், சிறப்புகள் போன்றவை பற்றியும் பாடத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயிற்சிகள் ஆரம்பம்.

இதில் முக்கியமான விஷயம், பணிபுரிபவர் களின் வசதிக்காக, தொலைதூரக் கல்வித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்பதுதான். ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பரத்வாஜ் மற்றும் குழுவினரின் நேரடி விளக்க செய்முறைப் பயிற்சியும் உண்டாம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவனின் ஆரியா
சுசீலாவின் குரலில் வைரவரிகள்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
Share: 




© Copyright 2020 Tamilonline