Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சத்யராஜின் இக்கட்டு
மேலும் ஒரு நட்சத்திர வாரிசு
புன்னகைப் பூவே
நம்பிக்கை பொய்த்தது
இடைவெளி விட்டு
- |செப்டம்பர் 2002|
Share:
Click Here Enlargeஇயக்குனர் பாலா தனது இரண்டு படங்களுக்கு இடையே நீண்ட இடைவெளி விட்டிருந்தார். "சேது" வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு "நந்தா" வந்தது. தனது மூன்றாவது படத்தை இன்னமும் துவக்கவில்லை பாலா. இப்படத்தில் விக்ரமும் சூர்யாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். கமல் ஹாசனோடு ஒரு படம், ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படம் என்று பட்டியல் நீள்கிறது. தனது மூன்றாவது படத்தை அக்டோபர் மாதத்தில் துவக்க திட்டமிட்டுள்ளார் பாலா. இதற்குப் பிறகு தான் மற்ற இரண்டு படங்கள். அவரது படங்களை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது தான்.
-
More

சத்யராஜின் இக்கட்டு
மேலும் ஒரு நட்சத்திர வாரிசு
புன்னகைப் பூவே
நம்பிக்கை பொய்த்தது
Share: 




© Copyright 2020 Tamilonline