Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
புலாவ் வகைகள்
சீஸ் மஷ்ரூம் புலாவ்
உருளை கபாப் புலாவ்
ராயல் புலாவ்
கொத்துமல்லி புலாவ்
காரட் இனிப்புப் புலாவ்
பேரீச்சை இனிப்புப் புலாவ்
டிரை ·ப்ரூட் புலாவ்
- தங்கம் ராமசாமி|ஆகஸ்டு 2006|
Share:
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்
சர்க்கரை சிரப் - 1 1/2 கப்
பால் - 2 கப்
பாதாம் பருப்பு - 15
முந்திரி பருப்பு - 25
பிஸ்தா பருப்பு - 15
திராட்டை உலர்ந்தது - 1 மேசைக்கரண்டி
பேரீச்சை பொடியாய் நறுக்கியது - 2 தேக்கரண்டி
செர்ரிபழம் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 5
நெய் - 1/2 கப்
கேசரி பவுடர் - சிறிது
செய்முறை

அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து பின்பு வடிய விடவும்.

ஒரு வாணலியில் நெய்விட்டு அதில் அரிசியை நன்றாக வதக்கி 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். பின்பு பாதாம், முந்திரி 15, பிஸ்தா இவற்றை நெய்விட்டு வறுத்து ஒன்றிரண்டாகப் பொடி செய்து வைக்கவும்.

பேரீச்சை, திரட்சை இவற்றை நெய்விட்டு வறுத்து வெந்த அரிசியுடன் சர்க்கரை சிரப், பழம், பொடியைப் சேர்த்து கேசரி பவுடர், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு செர்ரி பழத்தை பொடியாய் நறுக்கிப் போட்டு நன்றாக கலந்து பாக்கியுள்ள முந்திரி பருப்பை நிறைய நெய்விட்டு வறுத்து மேலாகப் போட்டுக் கிளறி வைக்கவும். இது மிகவும் சுவையான சத்துள்ள ஒரு புலாவ்.

தங்கம் ராமசாமி
More

புலாவ் வகைகள்
சீஸ் மஷ்ரூம் புலாவ்
உருளை கபாப் புலாவ்
ராயல் புலாவ்
கொத்துமல்லி புலாவ்
காரட் இனிப்புப் புலாவ்
பேரீச்சை இனிப்புப் புலாவ்
Share: 




© Copyright 2020 Tamilonline