Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஃபைவ் ஸ்டார்
வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
சுருதி மாறாத
அன்னை காளிகாம்பாள்
- ரூபி|அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeதயாரிப்பாளர் - இயக்குனர் இராம. நாராயணன் 'அன்னை காளிகாம்பாள்' என்ற பக்திப் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இதில் 'அன்னை காளிகாம்பாள்' வேடத்தில் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். லிவிங்ஸ்டன், ஜோதிலட்சுமி, ஜெயந்தி, மூர்த்தி, சத்யபிரகாஷ் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த அனு பிரபாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய பாத்திரம் ஒரு யானை. அம்மன் படம் என்றால் கிரா·பிக்ஸ் காட்சிகள் இல்லாமலா? நிச்சயமாக, நிறையவே உண்டு. இசை தேவா.
தொகுப்பு: ரூபி
More

ஃபைவ் ஸ்டார்
வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
சுருதி மாறாத
Share: