Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஃபைவ் ஸ்டார்
வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
அன்னை காளிகாம்பாள்
சுருதி மாறாத
- ரூபி|அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeஇளம் பாடகி கமல்ஹாசன் மகள் சுருதி இப்பொழுது மீண்டும் செய்திகளில் தோன்றியுள்ளார். வினயன் இயக்கத்தில் ஜெய்சூர்யா - காவ்யா மாதவன் நடிக்கும் ‘என் மனவானிலே’ என்ற படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் மற்றொரு ஜாம்பவானான K.J யேசுதாஸ¤டன் சேர்ந்து பாடுவது என்பது இந்த இளம் பாடகிக்கு சவால் தான். பாடலுக்கு தனது குரல் மூலம் உயிரூட்டிய சுருதியின் முயற்சியைக் கண்டு பரவசம் அடைந்த இளையராஜா அவரைக் கட்டி அணைத்து தனது பாராட்டுக்களைத் தெரி வித்தார். இந்த புகழ் பெற்ற கலை ஜோடியின் வாரிசின் குரலின் நாம் மேலும் பாடல்களைக் கேட்போமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
தொகுப்பு: ரூபி
More

ஃபைவ் ஸ்டார்
வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
அன்னை காளிகாம்பாள்
Share: 




© Copyright 2020 Tamilonline