Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
எல்லாம் மகனுக்காக
அசத்தலான கதை
செய்யும் தொழிலே தெய்வம்!
வெற்றிக் கொடி கட்டு!
முழுமை அடையும் நேரம்!
பிதாமகன்
- கேடிஸ்ரீ|ஜனவரி 2003|
Share:
Click Here Enlargeஇந்தப் படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும், 'பிதாமகன்' படத்தின் துவக்க விழா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் பாலா, தனது முந்தைய படங்களான 'சேது' மற்றும் 'நந்தா'வின் கதாநாயகர்கள் விக்ரம் மற்றும் சூர்யாவை முதன் முதலாக இப்படத்தில் இணைத்துள்ளார். கதாநாயகி? 'நந்தா' கதாநாயகி லைலா! கதாநாயகர்களுக்கு ஈடான வேடமான மற்றொரு கதாநாயகி வேடத்திற்கு தகுதியான நடிகையைத் தேடி வருகிறார்கள். வெட்டியானாக நடிக்கிறார் விக்ரம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் சூர்யா, அவரது நண்பராக நடிக்கிறார். எவர்கிரீன் மூவி இண்டெர்நேஷனல் சார்பாக V.A. துரை தயாரிக்கிறார். இளையராஜாவின் இசையில் வளர்கிறது 'பிதாமகன்'. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக, நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கேடிஸ்ரீ
More

எல்லாம் மகனுக்காக
அசத்தலான கதை
செய்யும் தொழிலே தெய்வம்!
வெற்றிக் கொடி கட்டு!
முழுமை அடையும் நேரம்!
Share: 




© Copyright 2020 Tamilonline