Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
மீண்டும் சரிதா
மறுபடியும் டைரக்ஷன்...
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2003|
Share:
Click Here Enlargeபடங்களில் நடிப்பதிலும், அரசியலில் ஈடுபடுவதிலும் ரொம்ப பிஸியாக இருக்கும் நடிகர் சரத்குமார் தன் நடிப்பையும், அரசியலையும் தனித்தனியாக பிரித்து தன் நடிப்புக்காக, தன் ரசிகர்களுக்காக புதிய கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

திடீரென்று 'இது என்ன கலாட்டா' என்று அவரிடம் கேட்டால், ''நான் திமுகவை சேர்ந்தவன் என்றாலும் என் ரசிகர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்.. நான் என்னுடைய ரசிகர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்... அதன் விளைவே ரசிகர்மன்ற கொடி'' என்றார்.

விஜயகாந்தும் தன் ரசிகர்களுக்காக தனிக்கொடி அமைத்திருக்கிறார். தன் ரசிகர்களை தன்னுடைய திரைப்படங்களில் நடிக்கவும் வைத்துள்ளார்.
கேடிஸ்ரீ
More

சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
மீண்டும் சரிதா
மறுபடியும் டைரக்ஷன்...
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
Share: 




© Copyright 2020 Tamilonline