Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நினைவிருக்கிறதா நிரோஷாவை...
ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
தம்
- யாமினி|ஏப்ரல் 2003|
Share:
Click Here Enlargeகன்னட நடிகர் ராஜ்குமாரின் இளையமகன் புனிட் ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான 'அப்பு' திரைப்படம், மூன்றாவது மொழியாகத் தமிழில் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே 'இடியட்' என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளிவந்த இந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றிதான். இந்தமுறை தமிழில் இந்தப்படத்தைப், பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

கன்னட 'அப்பு'வில் கதாநாயகியாக நடித்த அதே ரக்ஷிதாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. ஆனால் கதாநாயகன், லிட்டில் சூப்பர் ஸ்டார் (சிம்பு) சிலம்பரசன். தேவா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஏ. வெங்கடேஷ். (விஜய் நடித்த பகவதி படத்தை இயக்கியவர் இவரே) இந்தப் படத்தில் ராதாரவி, லிவிங்ஸ்டன், டெல்லிகணேஷ், மதன்பாப், பைல்வான் ரங்கநாதன், சபேஷ்கார்த்திக் மற்றும் அவினாஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இது வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒரு காதல் கதை என்கிறார் இயக்குநர்.
தொகுப்பு:யாமினி
More

நினைவிருக்கிறதா நிரோஷாவை...
ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline