Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
இன்னொரு விக்ரம்
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
- மதுவந்தி|ஆகஸ்டு 2003|
Share:
Click Here Enlargeதேவயானி ராஜ்குமாரன் தம்பதியினர் காதலுடன் என்ற படத்தைத் தயாரித்தனர். இந்த தம்பதியினர் வரிசையில் தற்போது ப்ரியாராமன் ரஞ்சித் தம்பதியினர் 'பீஷ்மர்' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கின்றனர்.
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி. ஆனால் வழமையான சினிமா போலீஸ்காரர்கள் செய்யறது போல இல்லாமல் கலைநயத்தோடு யதார்த்தமாகப் படம் எடுத்துள்ளோம் என்கிறார் ரஞ்சித். படத்தில் ரஞ்சித் நடிப்பதோடு மட்டுமல்ல கதைவசனம் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துள்ளார். இதுவரை 35 படங்களுக்குமேல் நடித்துள்ள ரஞ்சித்தின் அனுபவப் படிப்பு பீஷ்மர் படத்தில் வெளிப்படுமா?

மதுவந்தி
More

மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
இன்னொரு விக்ரம்
Share: 






© Copyright 2020 Tamilonline