Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
நிருத்யோதயா
- |அக்டோபர் 2003|
Share:
Click Here Enlargeடாக்டர் பத்மா சுப்ரமணியம் சென்னையில் நடத்தி வரும் 'நிருத்யோதயா' நாட்டியப் பள்ளியின் மாணவிகள் ராதிகா சங்கர் மற்றும் சங்கீதா ஸ்ரீதர் விரிகுடாப் பகுதியிலும், ·ப்ளோரிடாவிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

கபர்லி அரங்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஷா ரமேஷ் பாட பிரேமா ஸ்ரீராம் நட்டுவாங்கம் செய்தார்.
இவர்கள் இருவரைத் தவிர்த்து அனைத்து இசைக் கலைஞர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ரமேஷ் பாபுவின் மிருதங்கம், கலையரசனின் வயலின் மற்றும் சுனில் குமாரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்தன.
More

லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
Share: