Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பரமக்குடி பாரிஜாதம்
விஜயகாந்தின் 'அண்ணா'
கார்த்திக் போடும் இரட்டை வேடம்
'பிதாமகன்' நீதிமன்றம் செல்கிறார்!
ரூபாவின் 'ஸ்நாப் ஷாட்'
ரஜினியின் அடுத்த படம்?
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2003|
Share:
Click Here Enlargeரஜினி ரசிகர்கள் 'தலைவரின் அடுத்த படம் எப்போது?' என்று காத்திருக்கும் வேளையில் கோடம்பாக்கத்தில் அதைப் பற்றிய ஒரு செய்தி கசிந்து வருகிறது. ரஜினியின் புதிய படத்தை ஹரி இயக்குகிறார் என்பதுதான் அது. கோடம்பாக்கம் வட்டாரங்கள் இதை உறுதி செய்கிறது.

அதுமட்டுமல்ல இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் ஏப்ரலில் தொடங்கும் என்றும் இரண்டுவிதமான பேச்சு அடிபடுகிறது.

எல்லாம் சரி, இதுபற்றி எந்தத் தகவலும் இதுவரை ரஜினிகாந்த் அல்லது அவரை நெருங்கிய வட்டாரங்கள் மூலமாக வெளிவரவில்லை.

இதோ அரசியலுக்கு வருகிறார் என்று ரஜினியைப் பற்றிச் செய்திகள்போல் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்தியும் வெறும் யூகங்கள்தானா?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

பரமக்குடி பாரிஜாதம்
விஜயகாந்தின் 'அண்ணா'
கார்த்திக் போடும் இரட்டை வேடம்
'பிதாமகன்' நீதிமன்றம் செல்கிறார்!
ரூபாவின் 'ஸ்நாப் ஷாட்'
Share: 




© Copyright 2020 Tamilonline