Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சண்டியர் விருமாண்டியானார்!
ரஜினியின் அடுத்த படம்?
சிம்பொனி இசையில் திருவாசகப்பாடல்கள்
குருசாமி எம்.என். நம்பியாரின் சபரிமலை பயணம்
விஜய் திரிஷா ஜோடி சேரும் 'கில்லி'
- கேடிஸ்ரீ|ஜனவரி 2004|
Share:
Click Here Enlarge'தில்', 'தூள்' படங்களுக்குப் பின் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது 'கில்லி'. தெலுங்கில் மிகவும் பிரமாதமாக பேசப்பட்ட, ஓடிய 'ஒக்காடு' என்கிற படமே 'கில்லி'. இப்படத்திற்காக விஜய்யும், திரிஷாவும் இணைகிறார்கள்.

தூள் படத்தில் அப்படியே செட் போட்டு திருவல்லிகேணியைத் திரைக்குக் கொண்டு வந்தது போல், இந்தப் படத்தில் சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளைப் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கலை இயக்குநர் மணிராஜ் தலைமையில் 250 பணியாளர்கள் மகாபலிபுரம் அருகே வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, நாகேந்திர பிரசாத், மயில்சாமி, சாப்ளின் பாலு, பிரமானந்தம் என்று ஒரே நட்சத்திரக்கூட்டம்.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை வித்யா சாகர், ஒளிப்பதிவு கோபிநாத், வசனம் பரதன்.

கேடிஸ்ரீ
More

சண்டியர் விருமாண்டியானார்!
ரஜினியின் அடுத்த படம்?
சிம்பொனி இசையில் திருவாசகப்பாடல்கள்
குருசாமி எம்.என். நம்பியாரின் சபரிமலை பயணம்
Share: 




© Copyright 2020 Tamilonline