Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
திவ்யாவின் நடன அரங்கேற்றம்
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
- |மே 2004|
Share:
Click Here Enlargeஏப்ரல் 3, 2004 அன்று மிஷிகன் தமிழ் சங்கத்தினர் திருக்குறள் விழாவை விமரிசை யாக நடத்தினர். நான்கு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இவ்விழா இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது. ஏறக்குறைய 110 குழந்தைகள் இதில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர்.

எதிர்பார்த்ததிற்கு மேல் அதிக எண்ணிக்கையினர் பதிவு செய்ததால், இரண்டு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு நேரத்தில் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் எழுத்துப் போட்டியை அடுத்தடுத்து நடத்தினர். நடுவர்களாகப் பணியாற்றிய கருணாகரன், டாக்டர். சுப்பிரமணியம், டாக்டர். ராஜாராமன், திவாகர், ஹரிஹரன் ராமஸ்வாமி மற்றும் ஒருங்கிணப்பாளராகப் பணியாற்றிய ஹரிப்ரசாத் ஆகியோர் தங்கள் பங்கைச் செவ்வனே செய்தனர்.
பங்கு பெற்ற எல்லாச் சிறுவர், சிறுமியரையும் ஏப்ரல் 25, 2004 அன்று தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்து, பரிசு பெற்றவர்களையும் கௌரவித்தனர். குழந்தைகள் மனம் கவரும் வகையில் திருக்குறள் சொல்லி முடித்ததும் அவர் களுக்கு ஊக்கப் பரிசு தந்தது அருமையான யோசனை. இத்திருக்குறள் போட்டியின் மொத்தப் பரிசுகளுக்கும் பொறுப்பேற்றுள் ளார் பாலா பாலகிருஷ்ணன் அவர்கள்.
More

திவ்யாவின் நடன அரங்கேற்றம்
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
Share: 




© Copyright 2020 Tamilonline