Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
திவ்யாவின் நடன அரங்கேற்றம்
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
- சுதா கிருஷ்ணமூர்த்தி|மே 2004|
Share:
Click Here Enlargeஆசியக் கலையுணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக பாலா தேவி சந்திரசேகரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏப்ரல் 15ம் நாள் ரைடர் பல்கலைக் கழகத்தால் (லாரன்ஸ் வில், நியூஜெர்சி) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. துவக்கத்தில் ஒடிஸியின் மங்களாசரணை பரதநாட்டிய பாணியில் அவர் அமைத்திருந்தார்.

'ஜடாயு மோக்ஷம்' நாட்டிய சாஸ்திரத்தின் உள்ளார்ந்த படைப்புணர்வையும் நுட்பத் தையும் வெளிப்படுத்தியது. அவரது குரு பத்மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு ரஷ்ய நிகழ்ச்சிக்காக சைக்கொவ்ஸ்கியின் சிம்பனி இசைக்கு நடனம் அமைத்திருந்தார். அதை இங்கு இவர் ஜடாயுமோக்ஷத்தில் பயன்படுத்தினார்.
சம்பந்தர் தேவாரத்திற்கு இவர் பிடித்த அபிநயம் பக்தி ரசத்தின் முழுமையான வெளிப்பாடாக அமைந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அன்னமாச்சார்யா எழுதிய 'பிரம்மம் ஒகடே' என்ற பாடலில் இவர் எல்லாம் கடந்த ஒருமையைப் பிரதி பலித்தார். இது முத்தாய்ப்பாக அமைந்து வந்திருந்தோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

சுதா கிருஷ்ணமூர்த்தி
More

திவ்யாவின் நடன அரங்கேற்றம்
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
Share: 




© Copyright 2020 Tamilonline