Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
சிகாகோவில் தேனிசை மழை
- ஜோலியட் ரகு|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeஜுன் 5, 2004 அன்று சிகாகோ நகரின் லெமாண்ட் கோயில் அரங்கத்தில் ராமன் ஸ்வாமி தலைமையில் நடந்தேறிய இசை மழையைப் பார்த்தபின், இந்நகரில் இவ்வளவு திறமைசாலிகளா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. என்றும் மறக்காத, நெஞ்சில்விட்டு அகலாத பழைய பாடல்களும், தாளம் போட வைக்கும் புதிய பாடல்களும் வந்திருந்தோருக்கு ஓர் அரிய விருந்துதான் போங்கள். 'சின்ன மணிக் குயிலே' என்று கணீர்க்குரலில் நிகழ்ச்சி யைத் துவக்கினார் ரவிசங்கர். பழனி, பவித்ரா ஆனந்த், ரமாரகுராமன் அஜித், சுதா வெங்கட், சரண்யா, ரவிசங்கர் ஆகியோரும் தம் பங்குக்கு ரசிகர்களை இசையால் திணறடித்தனர். கலை நிகழ்ச்சியின் உச்சம் ராமன் பாடிய 'மதுரா நகரில்', 'காதல் ஓவியம்' போன்ற பாடல்கள்தாம். வளரும் இளம் கலைஞர் ஆர்த்தி சூசை 'தூது வருமா?' என்று கேட்டு அமர்க்களப்படுத்தினார்.

சிகாகோவின் இசைப் பிதாமகன் என்று அழைக்கப்படும் சேவியர் ரோஸ், அந்தக் கால சிவகவிப் பாடலைப் பாடி புராதன இசைப்பிரியர்களின் மனம் குளிர வைத்தார். பாடி இசையமைத்த கவுரவ் மற்றும் சர்யாம் மிகத் திறமைசாலிகள். இடைவேளை முடிந்து வந்த பாடலுக்கு நடனமாடி 'தூள்' கிளப்பினார் சிறுவன் சித்தார்த்.

நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கினர் கிருஷ்ணன் மற்றும் லட்சுமி சிவராமன்.
ஜோலியட் ரகு
More

சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline