Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
வித்தியாசமான கல்லூரிக் காதல்
- கேடிஸ்ரீ|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeதமிழ்ப் பையனாகப் புதுநாயகன் ரவிகிருஷ்ணாவும் வடநாட்டுப் பெண்ணாக சோனியா அகர்வாலும் நடிக்கும்(!) '7ஜி ரெயின்போ காலனி' படம் உருவாகிறது. சென்னை கே. கே. நகரில் அடுக்குமாடியிருப்பு ஒன்றில் ரெயின்போ காலனி கதை ஓடுவதாக படத்தில் காட்சிகள் இடம்பெறுகின்றன. நாயகனும், நாயகியும் கல்லூரி மாணவர்கள். இருவருக்குமிடையிலான காதலைப் பற்றியதுதான் படம் என்கிறார் இயக்குனர் செல்வராகவன். இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்குமாம்.

பெரிய நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
Share: 




© Copyright 2020 Tamilonline