Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கலைஞரின் 'கண்ணம்மா'
விக்ரம் நடிப்பில் அன்னியன்
ரேவதி தயாரிக்கும் ஹிந்திப்படம்
பிரசாந்த் நடிக்கும் 'அடைக்கலம்'
திரைப்படத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை
பாடிப்பறந்த குயில் ஜிக்கி!
கதாநாயகனாகும் விவேக்!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2004|
Share:
Click Here Enlargeடி.ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் என்று பல தமிழ் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகராக நடித்திருந்தாலும், தொடர்ந்து அதைச் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் அவர்களை நகைச்சுவை நடிகர்களாகவே பார்க்க விரும்பியதுதான் அதற்கு காரணம்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் 'சொல்லி அடிப்பேன்' என்கிற படத்தின் மூலம் ஆக்ஷன் கதநாயகனாக அறிமுகமாகிறார் என்பதுதான் தற்போது கோடம்பாக்கத்துச் சிறப்புச் செய்தியாகும்.

எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த எஸ்.ஏ.சி. ராம்கி இப்படத்தை இயக்கவிருக்கிறார். தேவா இசை.
படத்தைப் பற்றி விவேக் கூறுகையில், ''எத்தனையோ இயக்குநர்கள் கதாநாயகனாக நடிக்க என்னிடம் கேட்டனர். ஆனால் சிறப்பான கதை மூலம் சொல்லியடித்தது ராம்கிதான். படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நான் கலக்குவேன் என்பதையும் சொல்லியடிக்கிறேன்'' என்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ
More

கலைஞரின் 'கண்ணம்மா'
விக்ரம் நடிப்பில் அன்னியன்
ரேவதி தயாரிக்கும் ஹிந்திப்படம்
பிரசாந்த் நடிக்கும் 'அடைக்கலம்'
திரைப்படத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை
பாடிப்பறந்த குயில் ஜிக்கி!
Share: 




© Copyright 2020 Tamilonline