Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சரத்குமார் நடிக்கும் 'நம்நாடு'
சம்சாரி ஆகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
பார்த்திபன் நடிக்கும் 'அம்முவாகிய நான்'
ஹிந்தித் திரைப்படத்தில் அசின்!
ப்ளாஸே!
கப்பற்படை அதிகாரியாக சூரியா!
கமலின் தசாவதாரம்
வளரும் 'மிருகம்'
- கேடிஸ்ரீ|ஜூன் 2007|
Share:
Click Here Enlargeதெலுங்கு நடிகர் ரவிராஜின் மகனும், நடிகருமான ஆதி முதன்முதலாக தமிழில் 'மிருகம்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நாயகியாக பத்மப்பிரியா நடிக்கிறார். திருவாரூரின் ஒரு வறண்ட பகுதியில் மனம் வறண்டு வாழ்ந்த ஒரு முரட்டு மனிதனின் வாழ்க்கையை யதார்த்தமாய்ப் பதிவு செய்யும் கதைதான் 'மிருகம்'.

கார்த்திக் ஜெய் மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை 'உயிர்' சாமி கவனிக்கிறார். நா. முத்துக்குமாரின் பாடல்களுக்கு சபேஷ்-முரளி இசையமைக்க, தோட்டாதரணியின் கைவண்ணத்தில் 'மிருகம்' வளர்ந்து வருகிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சரத்குமார் நடிக்கும் 'நம்நாடு'
சம்சாரி ஆகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
பார்த்திபன் நடிக்கும் 'அம்முவாகிய நான்'
ஹிந்தித் திரைப்படத்தில் அசின்!
ப்ளாஸே!
கப்பற்படை அதிகாரியாக சூரியா!
கமலின் தசாவதாரம்
Share: 




© Copyright 2020 Tamilonline