Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மும்பை விரைவுவண்டி?
முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
ரஜினியின் மருமகன் தனுஷ்
கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2004|
Share:
Click Here Enlarge'கண்ணம்மா' படத்தைத் தொடர்ந்து 'மண்ணின் மைந்தன்' என்கிற திரைப்படத்திற்காக திரைக்கதை, வசனம் எழுதுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. படத்தின் தொடக்கவிழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் ''கலைஞர்களுக்கு இடையே அரசியல் வேறுபாடு இருக்கக்கூடாது'' என்று கூறினார் கருணாநிதி.

மேலும் ''சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 'கண்ணம்மா' படத்தொடக்கவிழாவுக்கு வந்தபோது திரைப்படத்துறையில் ஒரு தேக்கம் இருந்தது. தற்போது திரையுலகுக்குத் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இது பாராட்டுக்குரியது'' என்று தமிழக அரசையும் பாராட்டினார்.

மண்ணின் மைந்தன் படத்தை ராமநாராயணன் இயக்குகிறார். இதில் சத்யராஜூம் அவரது மகன் சிபியும் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கான பாடல்களை வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதுகின்றனர்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மும்பை விரைவுவண்டி?
முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
ரஜினியின் மருமகன் தனுஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline