Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நடமாடும் பல்கலைக்கழகம் கமல்!
காதலின் வெற்றி!
'பொன்னியின் செல்வன்'!
அட, ரவுடி!
சிரிக்க ஒரு 'லண்டன்'
மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'!
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2005|
Share:
Click Here Enlargeஇந்த வருடப் பொங்கலுக்கு விஜய்யின் 'திருப்பாச்சி', சரத்தின் 'ஐயா', பிரசாந்தின் 'ஆயுதம்', சத்யராஜின் 'அய்யர் ஐ.பி.எஸ்.', தனுஷின் 'தேவதையைக் கண்டேன்', விக்னேஷின் 'உள்ளக் கடத்தல்', புதுமுகங்களின் நடிப்பில் 'டான்ஸர்', 'ஜதி' ஆகிய எட்டுப் படங்கள் திரையிடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் 'ஐயா'தான் முன்னிலையில் இருக்கிறதாம். இரட்டை வேடங்களில் சரத்குமார் படத்தில் வெளுத்து வாங்குகிறார். ஐந்து ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு லட்சுமி பெரிய சரத்தின் மனைவியாகப் பெரிய திரைக்கு வந்திருக்கிறார். விஜய்க்கு 'திருப்பாச்சி' 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு:கேடிஸ்ரீ
More

நடமாடும் பல்கலைக்கழகம் கமல்!
காதலின் வெற்றி!
'பொன்னியின் செல்வன்'!
அட, ரவுடி!
சிரிக்க ஒரு 'லண்டன்'
Share: 




© Copyright 2020 Tamilonline