Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
SIFAவின் தியாகராஜ ஆராதனை
பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி
மிச்சிகனில் பொங்கல் விழா
ராகமாலிகாவின் 'பக்திமார்க்கம்'
அனிதா வாசனின் பரத நாட்டியம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
சுவாமி சுகபோதானந்தாவின் ஆன்மீகச் சொற்பொழிவுகள்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி
செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
லாஸ் ஏஞ்சலஸில் ஸ்ரீ தியாகப்பிரம்ம உத்ஸவம்
- புவனேஸ்வரி|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeஜனவரி 29, 2005 அன்று தென் கலி·போர் னியா இந்துக்கோவில் சங்கத்தின் மாலிபூ கோவிலில் ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா நடைபெற்றது.

கானம் சரஸ்வதி, கல்யாணி சதானந்தம், சுபா நாராயண், சங்கரி செந்தில்குமார், வசந்தா பாட்சு, பத்மாகுட்டி, சுனந்தா சந்திரமெளலி, கீதா ராமநாதன் பென்னட், ரோஸ் முரளிகிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், திருவையாறு கிருஷ்ணன், டெல்லி சுந்தர் ராஜன் ஆகியோரும் அவர்களது சிஷ்யர் களும் தியாகராஜர், பாபநாசம் சிவன் மற்றும் பலர் இயற்றிய பாடல்களைப் பாடியும், தவில், மிருதங்கம், வீணை, வயலின், கீபோர்டு போன்ற இசைக்கருவிகளை வாசித்தும் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

லாஸ் ஏஞ்சலஸின் சுற்றுவட்டாரங்களி லிருந்து திரண்டிருந்த இசைகுருக்கள் மற்றும் அவர்களது சீடர்கள் இணைந்தமர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். தொடர்ந்து நாதஸ்வரமும், கிளாரினெட்டும் (செல்வி சங்கீதா) லியோனைஸ் அவர்களின் தவிலுடன் அமர்க்களமாய் இசைத்தன.
Click Here Enlargeஇவ்விழாவின் சிறப்பம்சம் வாத்திய விருந்து. காலை 11.30 தொடங்கி இரவு 8 மணிவரை பொழிந்தது இடைவிடாத இசைமழை. இந்துக்கோவில் சங்கம் இசை ஆசான் களுக்குப் பொன்னாடை அணிவித்து கெளரவித்தது அருண் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்கினார்.

புவனேஸ்வரி
More

SIFAவின் தியாகராஜ ஆராதனை
பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி
மிச்சிகனில் பொங்கல் விழா
ராகமாலிகாவின் 'பக்திமார்க்கம்'
அனிதா வாசனின் பரத நாட்டியம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
சுவாமி சுகபோதானந்தாவின் ஆன்மீகச் சொற்பொழிவுகள்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி
செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
Share: 




© Copyright 2020 Tamilonline