Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
யூகி
ஆனந்தம் விளையாடும் வீடு
டக்கர்
Error - எரர்
105 மினிட்ஸ்
சம்பவம்
கொம்புவச்ச சிங்கம்டா
சிவக்குமாரின் சபதம்
மாயன்
- அரவிந்த்|செப்டம்பர் 2021|
Share:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகிறது இப்படம். வினோத் நாயகனாக நடிக்க, பிந்து மாதவி, பிரியங்கா மோகன், பியா பாஜ்பய் மூவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். உடன் ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தீனா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜேஷ் கண்ணன். இசை: ஜோன்ஸ் ரூபர்ட். படம்பற்றி இயக்குநர், "மாயன்' என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், 'மாயன் காலண்டரை'யும் நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. 'மாயன்' என்றால் கால பைரவனின் பிள்ளைகள். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் இவர்களே. அவர்களுக்கும். நம் மூதாதையர்களுக்கும் ஒரு பெரிய உறவு இருக்கிறது. அதுதான் 'மாயன்' படத்தின் கதைக்கரு" என்கிறார். சிவனின் பெருமையைப் பேசும் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து
அரவிந்த்
More

யூகி
ஆனந்தம் விளையாடும் வீடு
டக்கர்
Error - எரர்
105 மினிட்ஸ்
சம்பவம்
கொம்புவச்ச சிங்கம்டா
சிவக்குமாரின் சபதம்
Share: 




© Copyright 2020 Tamilonline