Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
எஸ்.ஜே. சூர்யாவின் '36-28-36'!
எழில் இயக்க 'அமுதே'
ரஜினியின் குதிரை ஓட்டம்
கூட்டணி ஆட்சி!
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeசத்யராஜ் தலைமையில் 'கூட்டணி ஆட்சி' ஒன்று தமிழகத்தில் வரவிருக்கிறது. இந்தக் கூட்டணி ஆள வருவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அல்ல; தமிழகத் திரையரங்குகளை!

பிரியங்கா ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'மங்கை' அரிராஜன் தயாரிப் பில் உருவாகிறது 'கூட்டணி ஆட்சி'. இதில் சத்யராஜ் கதாநாயகன். கவுண்டமணியும், மணிவண்ணனும் உடன்சேர்ந்து கலக்க இருக்கிறார்கள். இசையை தேவா கவனித்துக் கொள்ள, பி. கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அகத்தியன், சுந்தர் சி போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய லட்சுமணன் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்துக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

எஸ்.ஜே. சூர்யாவின் '36-28-36'!
எழில் இயக்க 'அமுதே'
ரஜினியின் குதிரை ஓட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline