Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
AMMA: சின்னக்குயில் சித்ராவின் 'Embracing the World' மெல்லிசை
மினசோட்டா: தமிழ் மொழி, மரபு மாதம் அறிவிப்பு
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜனவரி 2021|
Share:
மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக' மினசோட்டா மாநில ஆளுநர் திரு டிம் வால்ட்ஸ் பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் மினசோட்டா மாநில அரசு இந்த அங்கீகாரத்தைத் தமிழுக்கு மட்டுமே கொடுத்துள்ளது. 2020 ஜனவரியில் முதல் முறையாக இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது. அதனை இவ்வாண்டிலும் பெற்றிருக்கின்றோம்.

இணையம் வழியாக நடைபெறப்போகும் சங்கமம் - 2021 (ஜனவரி 24) நிகழ்வில் அனைவரும் மறவாமல் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ் மொழி மாதம் பிரகடனம்
செய்திக் குறிப்பிலிருந்து
More

AMMA: சின்னக்குயில் சித்ராவின் 'Embracing the World' மெல்லிசை
Share: 




© Copyright 2020 Tamilonline