Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை
கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
சிகாகோவில் மெல்லிசை மழை
சைப்ரஸ் திருக்குறள் பரதநாட்டியம்
- |ஜூன் 2005|
Share:
Click Here Enlargeஜூன் 26, 2005 அன்று சைப்ரஸ் கல்லூரி (சைப்ரஸ், கலி.) வளாகத்தில் சாந்தா மற்றும் வி.பி. தனஞ்சயன் வழங்கும் திருக்குறள் பரதநாட்டியம் நடைபெறும். இதில் பத்மராஜா சகோதரிகளான கவிதா, மீரா மற்றும் அஞ்சனா நடனமாடுவர். இதற்காக தனஞ்சயன் தம்பதிகள் அறவாழ்க்கை குறித்த 27 குறள்களைத் தேர்ந்தெடுத்து நடனம் அமைத்துள்ளனர்.

குறள்களின் பொருள் விளங்குமாறு அவற்றைப் புராணப் பாத்திரங்களின் கதைகளோடு பொருத்தி இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. பேரா. டி. பசுபதி (ஓய்வுபெற்ற முதல்வர், S.V. இசைக்கல்லூரி, திருப்பதி) இசை அமைத்துள்ளார். இந்தத் திருக்குறள் இசைப் பாடல்கள் கொண்ட அடர்தகடு (சி.டி) நிகழ்ச்சி நாளன்று விலைக்குக் கிடைக்கும்.
இதில் திரட்டப்படும் நிதி தெற்காசியாவின் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் செல்லும்.
நுழைவுச் சீட்டு மற்றும் விவரங்களுக்கு:
மங்களா 562.404.2010
யசோ 714.731.7217
சங்கரி 626.441.2019
பவானி 661.722.0263
வசுந்தரா 661.942.2356
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை
கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
சிகாகோவில் மெல்லிசை மழை
Share: 




© Copyright 2020 Tamilonline