Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திட்டம் இரண்டு
கபடதாரி
மிருகா
மேதாவி
கன்னி ராசி
டேனி
கர்ஜனை
சின்ட்ரெல்லா
ஏமாத்த போறேன்
- அரவிந்த்|ஜூன் 2020|
Share:
புதுமுகம் ஜே.பி. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி துர்கா. தயாரிப்பாளரும் இவரே. வைஷாலி மற்றொரு கதாநாயகி. உடன் வடிவேல் டேவிட், வடிவேல் கணேஷ், 'சுப்புரமணியபுரம்' மாரி, பஞ்சர் பாண்டி, செல்வம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: லியோ. ஜே. வாழவந்தான் இயக்குகிறார். இவர், பாரதிராஜா, கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். "சமூக வலைத்தளங்களில் பலர் செய்யும் மோசடிகளில், குறிப்பாக 'டிக் டாக்' மூலம், பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். 'டிக் டாக்' மோகத்தில் பெண்கள் வாழ்க்கையை எப்படி இழக்கிறார்கள் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்" என்கிறார் இயக்குநர்.
அரவிந்த்
More

திட்டம் இரண்டு
கபடதாரி
மிருகா
மேதாவி
கன்னி ராசி
டேனி
கர்ஜனை
சின்ட்ரெல்லா
Share: 




© Copyright 2020 Tamilonline