Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: தங்கமங்கை P.V. சிந்து
இளவேனில் வாலறிவன்
தெரியுமா?: மானசி ஜோஷியின் சாதனை
- |செப்டம்பர் 2019|
Share:
உலகப் பாரா-பாட்மின்டன் போட்டிகள் உடற்குறைபாடுகள் கொண்டவர்க்கானதாகும். இதில் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மானசி ஜோஷி. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய பாரா-பாட்மின்டன் குழுவினர் 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். "130 கோடி இந்தியர்கள் உங்கள் குழுவின் சாதனையில் மெத்தப் பெருமை கொள்கிறார்கள்" எனத் தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளார். அந்த எண்ணிக்கையில் தென்றல் வாசகர்களும் இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

More

தெரியுமா?: தங்கமங்கை P.V. சிந்து
இளவேனில் வாலறிவன்
Share: 




© Copyright 2020 Tamilonline