Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
காதலோடு கலந்து விடு
- |ஜூலை 2005|
Share:
Click Here Enlargeஎல்லோருக்கும் சொல்லிய காதல் கதையை சற்று வித்தியாசமாக, அழகாக கூறுகிறார் 'காதலோடு கலந்து விடு' படத்தின் இயக்குநர் ஷேகர். இவர் இயக்குனர் மகாராஜனிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.

பெஸ்ட் மூவி மேர்க்கர்ஸ் என்னும் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக புதுமுகம் விமல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சேது படப்புகழ் அபிதா நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் செந்தில், ஆதி, பொன்னம்பலம், மன்சூர்அலிகான் என்று நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

பத்மன் மரியா இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை விஜயாஜி கவனிக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
Share: 




© Copyright 2020 Tamilonline