Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeசமீபத்தில் தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா - ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜில்லுன்னு ஒரு காதல்' படத்தின் பெயரை 'சில்லுன்னு ஒரு காதல்' என்று மாற்றம் செய்து வெளியிட்டனர். அதுபோல் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'சம்திங் சம்திங்' திரைப்படத்தின் பெயரை 'உனக்கு எனக்கும்' என்று மாற்றம் செய்து வெளியிட்டனர்.

இந்த வகையில் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'நெஞ்சில் ஜில் ஜில்' தற்போது 'நெஞ்சில்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவதீப் நாயகனாகவும், அபர்ணா நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் பாடல்காட்சிகள் பொள்ளாச்சி, சாலக்குடி போன்ற இடங்களில் நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
பாடல்காட்சி ஒன்று கறுப்பு-வெள்ளை ஃபிலிமில் படமாக்கப்பட்டது.

கேடிஸ்ரீ
More

புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
Share: 




© Copyright 2020 Tamilonline