Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'
திரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'
மூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'
கிரகஸ்தன் ஆகிறார் பிரசாந்த்!
'அற்புதத் தீவில்' குள்ளர்கள்!
பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்'!
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தருக்கு வயது 75. சமீபத்தில் இயக்குனருக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவிற்கு கமல், ரஜினி என்று பலர் வந்து இயக்குனரைச் சிறப்பித்தனர். இதற்கிடையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு பாலசந்தர் தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

'பொய்' என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ். இப்படத்தில் இன்று தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் உதய்கிரண் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக விமலா நடிக்கவிருக்கிறார்.

வழக்கம்போல் காதல்கதை தான் என்றாலும் 'பொய்' காதலின் இன்னொரு கோணத்தை சொல்கிறது என்கின்றனர் படசம்பந்தப்பட்டவர்கள்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது 'ஆட்டோகிராப்'
திரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'
மூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'
கிரகஸ்தன் ஆகிறார் பிரசாந்த்!
'அற்புதத் தீவில்' குள்ளர்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline