Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
சினிமா சினிமா
செயல்
பில்லா பாண்டி
ஆருத்ரா
டிராஃபிக் ராமசாமி
திமிரு பிடிச்சவன்
பார்ட்டி
புதிய புரூஸ்லி
ராஜா ரங்குஸ்கி
- அரவிந்த்|ஜூன் 2018|
Share: 
ஷிரிஷ் நாயகனாகவும் சாந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. தரணி தரன் இயக்குகிறார். யுவன்ஷங்கர்ராஜா இசை. படத்தில் ரங்குஸ்கி என்ற பெயர் கொண்ட எழுத்தாளராக நடித்திருக்கிறாராம் சாந்தினி தமிழரசன். த்ரில்லர் + ஆக்‌ஷன் படம் இது என்றும், சிம்பு இப்படத்திற்காக ஒரு ஹிட் பாடலைப் பாடியிருக்கிறார் என்றும் காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.


அரவிந்த்
More

செயல்
பில்லா பாண்டி
ஆருத்ரா
டிராஃபிக் ராமசாமி
திமிரு பிடிச்சவன்
பார்ட்டி
புதிய புரூஸ்லி
Share: