Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeசமீபத்தில் திரைக்கு வந்த 'கூடல்நகர்' படத்தில் பரத் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது 'நேபாளி' என்ற படத்தில் மனநோயாளி, ப்ளேபாய், நல்லவன் என்று மூன்று விதமான பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பரத்.

'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா' போன்ற படங்களை இயக்கிய வி.இசட். துரை 'நேபாளி'யை இயக்கவிருக்கிறார். கதை. திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் அவரே கவனிக்கிறார்.

ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் சார்பில் ஆர். சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கான இசையை ஸ்ரீகாந்த்தேவா அமைக்கவிருக்கிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

தியேட்டர்களில் உள்ள வெண்திரையில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ஓடுகிற புதிய தொழில்நுட்பம் இந்தப் படத்தில் கையாளப் படுவது இதன் சிறப்பம்சம்.
கேடிஸ்ரீ
More

மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline