Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
காலா
96
சத்யா
ஒண்டிகட்ட
அருவா சண்ட
ரூபாய்
களவு
காவியன்
மியா
- அரவிந்த்|ஜூலை 2017|
Share:


நமீதா நாயகியாக நடிக்கும் படம் 'மியா.' அவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா, ராஜேஸ்வரி, ராஜசேகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். பாடல்களை முருகன் மந்திரம் எழுத, ரெஜிமோன் இசையமைக்கிறார். ஆர்.எல். ரவி - மேத்யூ ஸ்கேரியா எழுதி, இயக்குகின்றனர். இவர்கள் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஸ்பீட்' படத்தை இயக்கியவர்கள். “கணவன் – மனைவி பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டது 'மியா'. கதாநாயகி நமீதா தன் கணவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிகிறார்கள். இதற்கிடையில் பேய்வீட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் நமீதா எந்த மாதிரியான அனுபவங்களைச் சந்திக்கிறார் என்பதைச் சமூகத்திற்குத் தேவையான கருத்துடன் படமாக்கியுள்ளோம்” என்கின்றனர் இயக்குனர்கள். அதுசரி, 'மியா' என்றால்?
அரவிந்த்
More

காலா
96
சத்யா
ஒண்டிகட்ட
அருவா சண்ட
ரூபாய்
களவு
காவியன்
Share: 




© Copyright 2020 Tamilonline