Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
வடக்கை நோக்கி...
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
- |மே 2007|
Share:
Click Here Enlargeபாரத அரசு வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண், பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி அவர்களுக்கு 2007 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. பாரத குடியரசுத் தலைவர் திருமிகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனத்தில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் இதனை அளித்து கவுரவித்தார். விழாவில் பிரதமர் மன்மோஹன் சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் 50 பத்ம விருதுகள் வர்த்தகம், சட்டம் மற்றும் நீதி, இதழியல், கலை, மருத்துவம், கல்வி போன்ற துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. 106 வயதான ஹகீம் சையத் மொஹம்மத் ஷர்·புதீன் காத்ரி (யுனானி மருத்துவம்) விருது பெற்றவர்களில் ஒருவர்.
திருமதி நூயியுடன் பத்மபூஷண் விருது பெற்றவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் காவலம் நாராயண பணிக்கர் (நாடகம்), சுனில் பாரதி மித்தல் (வர்த்தகம்), டாக்டர் ராஜா செல்லையா (பொருளாதாரம்), ஜஸ்டிஸ் பி.என். பகவதி (நீதித்துறை).
More

சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
வடக்கை நோக்கி...
Share: 




© Copyright 2020 Tamilonline