Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கபாலி
AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)
வில்லங்கம்
கடம்பன்
பைசா
ஆளுக்கு பாதி 50-50
தகடு
- அரவிந்த்|ஜூலை 2016|
Share:


வரலாற்றைப் பாடமாகப் படிக்கும் நாயகனும் அவன் நண்பர்களும் வரலாறு சம்பந்தப்பட்ட ஓரிடத்தைத் தேடிச்செல்கின்றனர். அங்கே அதிர்ச்சி தரும் ஒன்றைப் பார்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லவருகிறது 'தகடு'. பிரபா, அஜய் நாயகர்களாக நடிக்க, சனம் ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். உடன் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை இளைய கம்பன் எழுத, சார்லஸ் மெல்வின் எம். இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், எம்.தங்கதுரை. இந்தப் படத்திற்காக, இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத, கங்குந்தி கோட்டை என்ற ஆந்திராவிலுள்ள ஒரு கோட்டையில் படம் பிடித்துள்ளனர். த்ரில் கலந்த ஆக்‌ஷன் படம் இது.
அரவிந்த்
More

கபாலி
AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)
வில்லங்கம்
கடம்பன்
பைசா
ஆளுக்கு பாதி 50-50
Share: 




© Copyright 2020 Tamilonline