Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
அம்மா சுகாசினி, அப்பா பாக்யராஜ்!
சரத்குமாரின் நூறாவது படம்
'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlarge'பம்பர கண்ணாலே' ஸ்ரீகாந்த் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். இப்படத்தில் முதன்முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். தனக்குப் பெரிய திருப்பத்தை இப்படம் ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

அண்ணாமலை பிலிம்ஸ் (பி) லிட். பட நிறுவனத்தின் சார்பில் செந்தில்-கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் முதல் படம் 'பம்பர கண்ணாலே'. இப்படத்தில் ஸ்ரீகாந்திற்கு இணையாக வருகிறார் ஆர்த்தி அகர்வால். படத்திற்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை கவனித்து வரும் பார்த்தி பாஸ்கர் இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவாகிறது 'பம்பர கண்ணாலே'.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
அம்மா சுகாசினி, அப்பா பாக்யராஜ்!
சரத்குமாரின் நூறாவது படம்
'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
Share: 




© Copyright 2020 Tamilonline